venezuela அமெரிக்க விமான விபத்தில் இந்திய டாக்டர் தம்பதியர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2019 அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்திய டாக்டர் தம்பதி, மகளுடன் பலியாகினர்